Sunday 11 January 2015

நண்பன் எனும் நம்பிக்கை

நண்பன் எனும்
நம்பிக்கை
உடன் இருந்தால்

அனாதை எனும்
அவச்சொல்
அவனியில் இல்லை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..