Wednesday 7 January 2015

துடிக்கும் இதயம்

சிணுங்கி நீ
சிரிக்கும் போதெல்லாம்

இடது மார்பு தொட்டு
பார்த்துக்கொள்கிறேனடி

துடிக்கும் இதயம்
இன்னும் அங்கேயே

இருக்கா என்று.....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..