Monday 5 January 2015

ஆசிரிய அக்கா

வளையும் இடுப்பை
அடித்தும் நிமிர்த்தும்

ஆசிரிய அக்காவுடன்

செல்லத் தம்பி
மிதிவண்டி பழக

வாகன
தடையுத்தரவுடன்

வெறிச்சோடிக் கிடக்கிறது
வெயில் தெரு....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..