Wednesday, 3 December 2014

வம்ச உமி

வயசானாலும்
கல்லு வீட்டு
அப்பத்தா போல

வனப்பும் வளிப்புமாத்தான்
வாசல் கிடக்குது

வம்ச உமி குத்திய
உலக்கையும் உரலும்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..