Wednesday, 3 December 2014

ஆவிப் பங்காளிகள்.


நீள் குறுக்குவாக்கில்...

அவரவர் உயரம்
அசையாமல் படுத்து

சுடுகாடு தேசமாளும்
அனைவரும்...

அந் நாட்டின்..
சரிசம ஆவிப் பங்காளிகள்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..