Wednesday, 3 December 2014

மனப் பூ

அவள்
வராத நாட்களில்

வதங்கிய மனப் பூவை
வாடிச் சூடிக் கொள்கிறது

நம் கைபிடிகள் சுமந்த
காதல் சிலுமிஷ கம்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..