Monday, 1 December 2014

வேள்வியெனும் வேதமாய்


வேள்வியெனும் வேதமாய் வரும்
தாய்மையின் தவமே.....

கருணையின் கனிவாய் அணைக்கும் உண்மையின் உருவே

உயிர்குரலெடுத்து அழைக்கிறேன்
உடன் இருக்கிறாய் காக்கிறாய்
தவவிழிகள் திறக்க மறுக்கிறாயே தாயே...

கடைபிறவி கடந்தேற..இன்னும்
என்ன என்ன சோதனைவழிகள்
மிச்சமிருக்கிறது மகத்துவமே...

ஒளியாய் சூழ்ந்து வழிகள் தந்தெனை வழிநடத்துவாய்
பரமமே.சரணம் சரணம்....சாநித்யமே...

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..