Monday, 1 December 2014

தாய் மொழி மடியில்

வாய் விட்டு
கதறி அழுவதும்
சுகம் தான்....

சேய் விரலெடுத்து

தலை கோதும்
தாய் மொழி மடியில்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..