Wednesday, 3 December 2014

என் கதிர் அவனே


என் கதிர் அவனே

இமை வருடி

நீ கனிவெழுப்பும்
போதுதான்

மெல்ல பனி விடிகிறது
மீளா துயிலென

நினைவாளும்
என் இருள்உலகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..