Wednesday, 17 December 2014

உயிர்ப்பசி

தீரத் தீரத்
தீனி கேட்கும்

தீயாய்
தேகம் தகிக்கும்

இன பேத தீண்டலாய்
இளமைச் சலங்கையாடி

உள் மலர்தல் தரும்
உயிர்ப்பசி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..