Wednesday, 17 December 2014

மோட்ச பெண்மை

நீ செல்லும்
திசையெல்லாம் திரும்பி

சொல்லும் மொழியெல்லாம்
கேட்டு

விளையாட விருந்து வைத்து
வேதனையாட மடி சாய்த்து

இடம்பொருளாய்
இடைவெளியில்லா
ஏகாந்தம் நுழைந்து

தலையாட்டி
மார்பு துயிலவே
ஜென்மதவம் இருக்கிறது
தலைவா

என் மோட்ச பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..