Monday, 1 December 2014

மீசை முத்தங்கள்

இதழ் மேலமர்ந்து
தடம்பதித்து
போகிறது....

அழுத்த ஆழமாய்
நிமிடம் தொடர

அவன் பகிர்ந்த
ஆசை மீசை முத்தங்கள்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..