Wednesday, 17 December 2014

மற்றுமொரு தாயகிறாள்

உதிர பந்தம்
ஏதுமில்லாமல்...
வலியோடு வழியும்
குருதிக் கண்ணீர்
புன்னகையோடு துடைத்து........
தன்னலமில்லா
தாதியும்
மற்றுமொரு தாயகிறாள்
வேரறுந்து நோயில்
வீழும் போது...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..