Wednesday, 17 December 2014

என் 'கதிர்' அவனே

என் 'கதிர்' அவனே
உன் காதல் தந்த துணிவில்
கால்கள் தரையில்
படாமல்..பறவைகளோடு
உல்லாசமாய் பறக்கிறேன்
நாளும் உற்சாகமாய்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..