Wednesday, 17 December 2014

*புஷ்பாஞ்சலி*


ஜீவஒளியாய் வந்த ஜீவித கருணைக்கு
ஆழ்சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

ஆத்ம அமைதி தரும் ஆனந்த பிரியத்திற்கு
வெள்ளை நிற மலர்கள் சமர்ப்பணம்

உடல்நலம் காக்கும் உன்னத சக்திக்கு
மஞ்சள்நிற மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி...சைத்தன்யமயி..சத்யமயி..பரமே..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..