Wednesday, 17 December 2014

வேத வழி


நட்டு வைத்த சிறு செடி
மொட்டு விட்டு மலர்ந்து

மணம் பரப்பி
மனம் இடித்து

தாகம் திறக்கிறது

மழையெனும் வேத வழிக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..