Thursday, 4 December 2014

வார்த்தை ஊசிகள்..


நலம் மட்டுமே நாடும்
அக்கறைகளிலே....

அதீத பாசத்தில்
வலியோடு 

பதம் குத்தப்படுகிறது

உரிமை கோப
வார்த்தை ஊசிகள்...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..