Thursday, 4 December 2014

விடலைப் பிரியங்கள்

உறங்கும் போது
கனவு வந்து
கன்னம் கிள்ளிப் போகிறாய்

விடிந்ததும்
தொட்டுப் பார்க்கிறேன்

ஆம்
கொஞ்சம் வீங்கித் தான்
இருக்கிறதடா

கொஞ்சி நீ
விரல் தடமிட்ட
விடலைப் பிரியங்கள்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..