Wednesday, 17 December 2014

தேவ வலிமை

மொழியில்லா
உணர்வுகள்

இளமைவடியா
தேகமேறிக் கொல்ல

கட்டுத்தழை
காலிறுக்க

வெளி சிரித்து
உள் துடித்தே

ஒவ்வொரு
நீள் இரவையும்

உயிர்கசிய கடக்கிறாள்

தேவ வலிமை கைம்பெண்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..