Friday, 5 December 2014

விளக்கேந்திய விழிகள்


விளக்கேந்திய
விழிகளால் சுடரேற்றி
செல்கிறாள்

அணையாமல் எரிந்து
அடங்கமால் எனைத்
தீய்க்கிறது

மாதுளை மாதவள்
மையல் பார்வைத் தீ


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..