Friday, 5 December 2014

பகிர்தல் பாடம்

பிடித்ததை
பிடிவாதம் பிடிக்காமல்

பிரியமாய்
பகிர்ந்து கொள்ளலை

பிள்ளைகளிடமே
கற்றுக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..