Friday, 5 December 2014

சன்னிதான பிரியங்கள்

காத்து தவித்து
ஏங்க வைத்து

காரணம் கூறாமல்
காது முத்தமிடுகிறாய்

கனிந்து உருகி
கசிந்த விழியோடு
மார் குத்தி
சரணடைகிறது தலைவா

தாமத கோப
சன்னிதான பிரியங்கள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..