மஞ்சள் சாமந்தி சமர்ப்பணம்
ஆன்மயோகம் தரும் ஜோதிவேள்விகளுக்கு
நாட்டு ரோஜாக்கள் சமர்ப்பணம்
உடல்நலங்கள் காக்கும் உண்மையின் வடிவங்களுக்கு
பூவரசம் மலர்கள் சமர்ப்பணம்....
மனம் உருகிவேண்டி மணம்நிறை மலரெடுத்து
நின்பாதம் சமர்ப்பிக்கிறேன் தாயே...
என் பிரிய ஆத்மாக்களை...ஒளியாய் சூழ்ந்து...
பாதுகாப்பாய் நீ உடனணைப்பாய் உன்னத சக்தியே...
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..