Thursday 1 October 2015

ஆசைக் கட்டெறும்பு

ருசிக்க நாவூறும்
சக்கரை நீ

ஆதலால் 
கன்னமிடுகிறது
ஆசைக் கட்டெறும்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..