Thursday 1 October 2015

உல்லாசம் நடக்க ......

சுடும் வெயிலோ
சிறு மழையோ
வேண்டும்

பின்னிருகை இடுப்பணைத்து
பிரிவறியாமல் இடித்து

உன் குடைக்குள் ....
உல்லாசம் நடக்க ......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..