Saturday 3 October 2015

உணவா....? உணர்வா.?

பரிமாறுகிறாய்
பார்வையை

பார்க்க பார்க்க
மேலும்
பசிக்கிறது

நீ 
உணவா....?
உணர்வா.?

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..