Saturday, 3 October 2015

நிழல் உயிராய்

அவருக்கான 
நாற்காலியில்
கம்பீரம்
அமர்ந்திருக்கிறார்

இறந்ததாய் சொல்லும்
தாத்தா...

நிழல் உயிராய்

2 comments:

  1. செமடா !! பிக்சரும் ...!

    ReplyDelete
  2. செமடா !! பிக்சரும் ...!

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..