Thursday 1 October 2015

விழிச் சம்மதம்

எட்டும்தூரம் 
எனக்கு நீ

இருந்தும்

கிட்ட மறுக்கும்
விழிச் சம்மதம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..