Thursday 1 October 2015

காலக் கொக்கு

ஆற்றில் விழும்
அந்திசூரிய மீனை

கொத்திப் பருகியபடியே
அன்றாடமாய் நகர்கிறது

காத்திருக்கும்
காலக் கொக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..