Thursday 1 October 2015

பற்றுதலாய்


பற்றற்ற நிலையில்
பற்றுதலாய்

நிமிடவாழ்வை
நிதானமாய் ருசிக்கும்

யோகிக்கும் 
பரதேசிக்கும்

இனப் பாகுபாடில்லை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..