Thursday 1 October 2015

உணர்வுச் சாவி

இதயத்தை கொடுத்து
கூடவே
ஒப்படைக்கிறேன்

உணர்வுச் சாவியையும்
உன்னிடம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..