Thursday 1 October 2015

ஆள் கொல்லும் ஆயுதம்


வெள்ளந்தி சிரிப்பும்
வெகுளிப் பேச்சுமாய்

அழகென துள்ளும்

அவளின்..பெண்மை

ஆள் கொல்லும்
ஆயுதம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..