Thursday 1 October 2015

இறைக்கு நன்றி

சாந்தமும் அழகும்
சத்தமில்லாமல் 
தவழ்ந்து தாண்டவமாடும்

இறைக்கு நன்றிசொல்லும்
இன் தியாக வணங்குதலில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..