Wednesday 7 January 2015

புஷ்பாஞ்சலி

வெற்றிகளின் வேண்டுதலுக்கு
அன்னைக்கு மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

ஆழ் மன அமைதி தேடலுக்கு
அன்னைக்கு வெள்ளை மலர்கள் சமர்ப்பணம்

நலம் பலம் பாதுகாப்பாய்
உடன் வரும் நிம்மதி பிரிய அன்னைக்கு...சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்..

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..