Monday 5 January 2015

ஆண்மை...சிறை



அவள்
தாவணி படிந்த
சுதந்திர
பெண்மை வண்ணம்

சிறகிழந்து
சிதறிக்கிடக்கிறது

தகப்பன் கணவன்
எனும்

இரு வேறு
ஆண்மை...சிறைக்குள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..