Wednesday, 17 December 2014

என் 'கதிர்" அவனே

என் 'கதிர்" அவனே
நீ எங்கெங்கு
சென்றபோதும்
உன்னை நோக்கியே....
தவழ்ந்து வரும் ...
மழலையாய்....
என் காதல் மனசு....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..