Thursday 1 October 2015

உண்மை நேர்மை

அன்பு பாசம்
ஆனந்தம் நிம்மதி
உண்மை நேர்மை
உழைப்பு தூக்கமென

அந்த குடிசை வீட்டில்
எல்லாமும் இருக்கும்

கூடவே
விசுவாச
வறுமையும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..