Thursday 1 October 2015

உயிர் நட்பெனும் பெயரில்

கவலை வர
கை கழுவிச் செல்லும்

உறவுகளை யே
நெருக்கத்தில் வைத்துள்ளோம்

உயிர் நட்பெனும்
பெயரில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..