Thursday 1 October 2015

அழகு பேருண்மையே போற்றி



அழகு பேருண்மையே போற்றி

ஆனந்தவழி மேன்மையே போற்றி

சாநித்ய சாஸ்தாவே போற்றி
சங்கடங்கள் நீக்கும் சத்தியமே போற்றி

கனிவே கருணையே
காக்கும் அருள் நிறை மறையே

ஸ்ரீ அன்னை அரவிந்தமே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..