Sunday, 1 February 2015

மச்சப் பார்வை

நெருங்கி உரசாமல்
கொளுத்திப் போகிறாய்

நினைச்சு நினைச்சு
பத்திகிறது

மச்சான்
மச்சப் பார்வை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..