Sunday 8 February 2015

மெட்டி மென் பாதம்

கழுத்து முதல்
கணுக்கால் வரை

இடைதெரியும் இடையையும்

இழுத்து மூடி மறைத்தவள்

கவனிக்காமல்
காட்சியாக்குகிறாள்

மொத்த அழகும்
மெல்லகனிந்து வழியும்

மெட்டி மென் பாதத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..