Sunday, 8 February 2015

வேற்றுமை உருபு சிநேகிதியே

இடம் வலமாய்
இங்குமங்கும்
இன்ப சப்தமிட்டு

இளங்காலை துயில் எழுப்பும்
வேப்பமர அணிலும்

நித்தம் நெருங்கி
வெற்றிடம் நிறைக்கும்

வேற்றுமை உருபு சிநேகிதியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..