Sunday 8 February 2015

வசந்த ஊஞ்சல்

முன்னுச்சி கலைந்த முடி
விழி மறைக்க

உதடுகடி
கொக்கி குறும்பாடி

உள்ளங்களை
உன்வசமிழுக்கும்

வசந்த ஊஞ்சலடா நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..