Sunday 1 February 2015

கடவுள் வரங்கள்

எரியும்
எலுமிச்சை விளக்குகளில்

நிரம்பிய
எண்ணெய்துளியெங்கும்

நம்பிக்கை ஊசலாடி
நிறைந்துகிடக்கிறது

கண்மூடிய
கடவுள் வரங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..