Sunday 8 February 2015

நிதர்சன வாழ்வு

பாச பந்தத்தில்
ஏமாற்ற துண்டு
விழும் போது

துடித்து ஊமையாகி
விடுகிறது

நில வேர் நழுவும்
நிதர்சன வாழ்வு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..