Sunday 8 February 2015

மழலை குறும்புகள்

வராதே
தடுத்து குடை விரித்தாலும்

மனதுக்குள்
வரிசையாய்
பின் தொடர்கிறது

மழை வாத்து
மழலை குறும்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..