Sunday 8 February 2015

புஷபாஞ்சலி


பக்திஆழ்நிறை பவித்ர தேவிக்கு....
பச்சை துளசி சமர்ப்பணம்

மாசில்லா மனம் தரும்
மகிழ்வின் வெற்றிக்கு ...மஞ்சள் சாமந்தி சமர்ப்பணம்

ராகேவேதமாய் நாபியெங்கும் சங்கீத சுரமெடுக்கும் சக்தி திரு ப்ரியத்திற்கு....சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்.....

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..