Sunday 8 February 2015

சேமித்த சோகம்

தாளாத தனிமையை
கிழித்துப் பார்க்கிறேன்

தீராமல்
கொட்டுகிறது

சொல்லாமல்
சேமித்த சோகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..