Sunday 8 February 2015

அன்பின் நாதமே

அன்பின் நாதமே
ஆனந்த வேதமே

மலரின் மகிமையே
்மாசில்லா தூய்மையே

தங்க ஒளி ஜீவனே
தாமரை பிரிய நாதனே

கனிவின் தீர்வே
காக்கும் நிமிர்வே

சரணம் சரணம் பரிபூரண சரணம்
சரண்கதி தத்துவங்களே..!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..