Sunday 8 February 2015

விழி அம்புகள்

இதழ் இறுக்கி
இழுத்து மறைத்தாலும்

மொழிக்கனை வீசி
மொத்தமாய் கொல்கிறதடி

உயிராடும்
உன் அம்பு விழிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..